உலக பேட்மிண்டன் போட்டி – காலிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய்

Loading… உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.இன்று நடைபெறும் காலிறுதியில் பிரனோய், சீன வீரர் ஜாவோ ஜுன்பெங்குடன் மோதுகிறார். உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென், தரவரிசையில் 18-வது இடத்தில் இருக்கும் மற்றொரு இந்திய வீரரான எச்.எஸ்.பிரனோய் உடன் மோதினார். Loading… இதில் பிரனோய் 17-21, 21-16, … Continue reading உலக பேட்மிண்டன் போட்டி – காலிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய்